Home » உலகச் செய்திகள் » ஸ்பெயினில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சடலமாக மீட்பு

ஸ்பெயினில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சடலமாக மீட்பு

ஸ்பெயினில் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 13ம் திகதி தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் இரண்டு வாரகாலமாக நடந்து வந்தது.

👤 Sivasankaran26 Jan 2019 4:06 PM GMT
ஸ்பெயினில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சடலமாக மீட்பு
Share Post

ஸ்பெயினில் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 13ம் திகதி தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் இரண்டு வாரகாலமாக நடந்து வந்தது.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுரங்கத்தொழிலாளர்கள், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை இன்று அதிகாலை கண்டெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

197 அடி ஆழமான இந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்தே சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை ஜூலென் உயிருடன் இருப்பதாக பெற்றோர் நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில், குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது வருந்தக்கூடிய விடயமாகும்.