Home » உலகச் செய்திகள் » எந்த விதமான பிரெக்ஸிற்றையும் சமாளிக்க ஜெர்மனியின் சுங்க ஒன்றியம் தயார்

எந்த விதமான பிரெக்ஸிற்றையும் சமாளிக்க ஜெர்மனியின் சுங்க ஒன்றியம் தயார்

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கான பிரித்தானியாவின் தீர்மானம் தமது சுங்க ஒன்றிய அதிகாரிகளுக்கு மேலதிக பணிச்சுமையை கொண்டு வருமென ஜெர்மனியின் நிதியமைச்சர் ஒலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran30 Jan 2019 5:28 PM GMT
எந்த விதமான பிரெக்ஸிற்றையும் சமாளிக்க ஜெர்மனியின் சுங்க ஒன்றியம் தயார்
Share Post

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கான பிரித்தானியாவின் தீர்மானம் தமது சுங்க ஒன்றிய அதிகாரிகளுக்கு மேலதிக பணிச்சுமையை கொண்டு வருமென ஜெர்மனியின் நிதியமைச்சர் ஒலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஒப்பந்தம் ஒன்றுடன் கூடிய பிரெக்ஸிற் அல்லது உடன்பாடற்ற பிரெக்சிற் எது நிகழ்ந்தாலும் அதை தமது நாட்டு அதிகாரிகளால் சமாளிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.