Home » உலகச் செய்திகள் » குழந்தைகள் மற்றும்குடும்பங்களின் சேவைகளில் மாற்றம் - பிரதமர்

குழந்தைகள் மற்றும்குடும்பங்களின் சேவைகளில் மாற்றம் - பிரதமர்

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran1 Feb 2019 5:43 PM GMT
குழந்தைகள் மற்றும்குடும்பங்களின் சேவைகளில் மாற்றம் - பிரதமர்
Share Post

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடந்த மக்கள் சந்திப்பொன்றில் பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பழங்குடி சமூகத்தினருக்கு நன்மையளிக்கும் வகையிலான செயன்முறைகளே முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மக்கள் எதிர்நோக்கலாம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.