Home » உலகச் செய்திகள் » மனிதநேய சேவையை பாராட்டி செரில் ஸ்டென்னிச்சிக்கிற்கு விருது

மனிதநேய சேவையை பாராட்டி செரில் ஸ்டென்னிச்சிக்கிற்கு விருது

மனிதநேய சேவையை பாராட்டி செரில் ஸ்டென்னிச்சிக்கிற்கு விருது

👤 Sivasankaran3 Feb 2019 3:11 PM GMT
மனிதநேய சேவையை பாராட்டி செரில் ஸ்டென்னிச்சிக்கிற்கு விருது
Share Post

"ஒரு காயம் அனைவருக்கும் காயம்" என்ற மனிதநேய சேவையை பாராட்டி மனித உரிமைகள் பாதுகாவலர் செரில் ஸ்டென்னிச்சிக்கிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ரெஜினா சர்வதேச கூட்டுறவு சபையினால், 2019 ஆம் ஆண்டுக்கான குளோபல் சிட்டிசன் விருதுகள் வழங்கும் நிகழ்வில், வழங்கப்பட்ட மூன்று விருதுகளில் ஒன்றை அவர் தட்டிச் சென்றுள்ளார்.

இவர் தொழிலாளிகளுக்கும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான சட்டத்தரணியாக தசாப்த காலமாக சேவையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.