Home » உலகச் செய்திகள் » ஜப்பானில் பனித்திருவிழா கொண்டாட்டம்

ஜப்பானில் பனித்திருவிழா கொண்டாட்டம்

ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும். ...

👤 Sivasankaran5 Feb 2019 3:56 PM GMT
ஜப்பானில் பனித்திருவிழா கொண்டாட்டம்
Share Post

ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும்.

பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பனித்திருவிழா இன்று தொடங்கியது. 11-ம் திகதி வரை இத்திருவிழா நடைபெறுகிறது.