Home » உலகச் செய்திகள் » யாழிற்குச் செல்ல தயாராகிறார் ஜனாதிபதி சிறிசேன

யாழிற்குச் செல்ல தயாராகிறார் ஜனாதிபதி சிறிசேன

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 14ஆம்...

👤 Sivasankaran8 Feb 2019 5:09 PM GMT
யாழிற்குச் செல்ல தயாராகிறார் ஜனாதிபதி சிறிசேன
Share Post

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி அவர், யாழ்ப்பாணத்திற்குச் செல்ல உள்ளார்.

இதன்போது, யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அப்போது கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.