Home » உலகச் செய்திகள் » மஹிந்த, நாமல் இந்தியாவிற்கு பயணம்

மஹிந்த, நாமல் இந்தியாவிற்கு பயணம்

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தற்போது பெங்களூரை சென்றடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ “இங்கு சிலருடன் அடுத்த சில நாட்களில் செலவழிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

👤 Sivasankaran8 Feb 2019 5:23 PM GMT
மஹிந்த, நாமல் இந்தியாவிற்கு பயணம்
Share Post

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தற்போது பெங்களூரை சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ "இங்கு சிலருடன் அடுத்த சில நாட்களில் செலவழிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் போது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.