Home » உலகச் செய்திகள் » தயாசிறி ஜயசேகர மருத்துவமனையில் அனுமதி

தயாசிறி ஜயசேகர மருத்துவமனையில் அனுமதி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர திடீர் உடல்நலக்குறைவு.

👤 Sivasankaran12 Feb 2019 3:04 PM GMT
தயாசிறி ஜயசேகர மருத்துவமனையில் அனுமதி
Share Post

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

அவர் ஶ்ரீஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.