Home » உலகச் செய்திகள் » இலங்கை திரும்பினார் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை திரும்பினார் மஹிந்த ராஜபக்ஷ

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

👤 Sivasankaran13 Feb 2019 1:38 PM GMT
இலங்கை திரும்பினார் மஹிந்த ராஜபக்ஷ
Share Post

இந்தியாவின் பெங்களூரில் நடந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்த இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

இன்று மதியம் 12.10 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவில் 'தி ஹிந்து' பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 08ம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.