Home » உலகச் செய்திகள் » அனைத்து அரச மருத்துவமனைகளையும் கணனி மயமாக்க நடவடிக்கை

அனைத்து அரச மருத்துவமனைகளையும் கணனி மயமாக்க நடவடிக்கை

இதுவரையில் 100 அரச மருத்துவமனைகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.

👤 Sivasankaran18 Feb 2019 11:35 AM GMT
அனைத்து அரச மருத்துவமனைகளையும் கணனி மயமாக்க நடவடிக்கை
Share Post

இலங்கையில் அனைத்து அரச மருத்துவமனைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 100 அரச மருத்துவமனைகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள ஏனைய அரச மருத்துவமனைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.