Home » உலகச் செய்திகள் » இந்தியாவிற்கு பயணிக்க இருந்தவர் விமான நிலையத்தில் உயிரிழப்பு

இந்தியாவிற்கு பயணிக்க இருந்தவர் விமான நிலையத்தில் உயிரிழப்பு

அவர் 52 வயதுடையவர் என்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran18 Feb 2019 12:51 PM GMT
இந்தியாவிற்கு பயணிக்க இருந்தவர் விமான நிலையத்தில் உயிரிழப்பு
Share Post

இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

இன்று (பிப்ரவரி, 18) அதிகாலை 2 மணியளவில் இந்திய நோக்கி பயணிப்பதற்காக அந்த நபர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் 52 வயதுடையவர் என்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.