Home » உலகச் செய்திகள் » தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று

மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

👤 Sivasankaran24 Feb 2019 3:01 PM GMT
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று
Share Post

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.