Home » உலகச் செய்திகள் » புகையிரதத்தில் சிறுவர், சிறுமியர் இலவசமாக பயணிக்கலாம்

புகையிரதத்தில் சிறுவர், சிறுமியர் இலவசமாக பயணிக்கலாம்

சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச பயணம்

👤 Sivasankaran1 March 2019 4:23 PM GMT
புகையிரதத்தில் சிறுவர், சிறுமியர் இலவசமாக பயணிக்கலாம்
Share Post

கனடா - ரொறன்ரோவில் 12 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர், சிறுமியர் வரும் மார்ச் 9ஆம் திகதியிலிருந்து GO போக்குவரத்துச் சேவைகளில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போக்குவரத்து நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.