Home » உலகச் செய்திகள் » இந்தியா வந்து சேர்ந்தார் விமானி அபிநந்தன்

இந்தியா வந்து சேர்ந்தார் விமானி அபிநந்தன்

அபிநந்தன் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

👤 Sivasankaran1 March 2019 5:33 PM GMT
இந்தியா வந்து சேர்ந்தார் விமானி அபிநந்தன்
Share Post

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் மார்ச் 1, இரவு 9.17 மணிக்கு [இந்திய நேரப்படி] ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.

விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல் ரவி கபூர் கூறியதாவது: அபிநந்தன் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போர் விமானத்திலிருந்து குதித்துள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அவரை ஒப்படைத்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார்.