Home » உலகச் செய்திகள் » இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனுடன் ராணுவ மந்திரி சந்திப்பு

இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனுடன் ராணுவ மந்திரி சந்திப்பு

டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

👤 Sivasankaran2 March 2019 4:01 PM GMT
இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனுடன் ராணுவ மந்திரி சந்திப்பு
Share Post

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் முறைப்படி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இன்று மாலை டெல்லி ராணுவ மருத்துவமனையில், அபிநந்தனை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.