Home » உலகச் செய்திகள் » புதிய நோய் குறித்து கனடிய சுகாதார அமைச்சின் அறிக்கை

புதிய நோய் குறித்து கனடிய சுகாதார அமைச்சின் அறிக்கை

வைரஸ் தொற்றுநோய்

👤 Sivasankaran4 March 2019 3:47 PM GMT
புதிய நோய் குறித்து கனடிய சுகாதார அமைச்சின் அறிக்கை
Share Post

கனடாவில் தற்போது புதிதாக measles நோய் பரவி வருகிறது. இந்த நோய் வைரசினால் ஏற்படும் தொற்றுநோய் என்று கனடிய சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. வான்கூவர் பகுதியில் இந்த நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயின்ல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.