Home » உலகச் செய்திகள் » ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

மகா சிவராத்திரியின் வாழ்த்து செய்தி

👤 Sivasankaran4 March 2019 4:30 PM GMT
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி
Share Post

ஒரே மனித குடும்பத்தின் சொந்தங்களாகிய நாம் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்களுக்கு அப்பால் ஆன்மீகம் என்ற நிலையில் அனைவரும் ஒரே மனித குடும்பமாக இணைந்திருக்க முடியும் என்பதே மானிடத்துவத்தின் மகிமையாகும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சிவராத்திரியின் வாழ்த்து செய்தியாக தெரிவித்துள்ளார்.