Home » உலகச் செய்திகள் » பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய நாடுகளின் பட்டியல் வெளியானது

பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய நாடுகளின் பட்டியல் வெளியானது

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

👤 Sivasankaran8 March 2019 4:07 PM GMT
பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய நாடுகளின் பட்டியல் வெளியானது
Share Post

இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான முதல் 10 நாடுகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வழங்கப்பட்ட 10 புள்ளிகளில் நோர்வே 8.7 புள்ளிகளில் முதல் இடத்திலும், ஸ்வீடன் 8.4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.