Home » உலகச் செய்திகள் » அல்பேர்டாவிற்கு தொடர்கிறது பனிப்புயல் எச்சரிக்கை

அல்பேர்டாவிற்கு தொடர்கிறது பனிப்புயல் எச்சரிக்கை

சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசலாம்

👤 Sivasankaran9 March 2019 3:53 PM GMT
அல்பேர்டாவிற்கு தொடர்கிறது பனிப்புயல் எச்சரிக்கை
Share Post

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.