Home » உலகச் செய்திகள் » பாதசாரி மேல் மோதிவிட்டு தப்பி சென்ற சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு

பாதசாரி மேல் மோதிவிட்டு தப்பி சென்ற சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு

மார்க்கம், நெடுஞ்சாலை 7இற்கு வடக்கே, மார்க்கம் வீதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) பாதசாரியின் மேல்...

👤 Sivasankaran9 March 2019 4:41 PM GMT
பாதசாரி மேல் மோதிவிட்டு தப்பி சென்ற சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு
Share Post

மார்க்கம், நெடுஞ்சாலை 7இற்கு வடக்கே, மார்க்கம் வீதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) பாதசாரியின் மேல் மோதிவிட்டு வாகன சாரதி தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவத்தில், காயமுற்றவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளாரென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தினை நேரில் பார்த்திருந்தாலோ அல்லது ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்திருந்தாலோ உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.