Home » உலகச் செய்திகள் » மதவாத தாக்குதலை கட்டுப்படுத்திட புதிய செயலி

மதவாத தாக்குதலை கட்டுப்படுத்திட புதிய செயலி

புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பபட்டுள்ளது.

👤 Sivasankaran9 March 2019 4:51 PM GMT
மதவாத தாக்குதலை கட்டுப்படுத்திட புதிய செயலி
Share Post

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் மதவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாரிஸ் நகர சபையால் புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பபட்டுள்ளது.

இந்த செயலின் வழியாக பாரிஸில் நடைபெறும் மதவாத, இனவாத தாக்குல்கள், ஓரின சேர்க்கையாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்ய முடியும்.