Home » உலகச் செய்திகள் » விமான விபத்தில் வின்னிபெக்கை சேர்ந்த இளம்பெண் உயிரிழப்பு

விமான விபத்தில் வின்னிபெக்கை சேர்ந்த இளம்பெண் உயிரிழப்பு

18 கனடியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

👤 Sivasankaran11 March 2019 4:22 PM GMT
விமான விபத்தில் வின்னிபெக்கை சேர்ந்த இளம்பெண் உயிரிழப்பு
Share Post

எத்தியோப்பிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த 6ஆவது நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் (35 நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உயிரிந்தனர்.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 18 கனடியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதில் ரொறன்ரோவைச் சேர்ந்த ஒரு இளம் வின்னிபெக் ஆர்வலருமான 24 வயதான டேனியல் மோர் என்பவர் உயிரிழந்துள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.