Home » உலகச் செய்திகள் » கத்தார் நாட்டு தூதருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

கத்தார் நாட்டு தூதருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடந்துள்ளது.

👤 Sivasankaran11 March 2019 4:40 PM GMT
கத்தார் நாட்டு தூதருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Share Post

கத்தார் நாட்டு தூதர் டாக்டர் ராஷித் பின் ஷபீ அல் மர்ரி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.