Home » உலகச் செய்திகள் » லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளை ரத்து செய்த எயர் கனடா

லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளை ரத்து செய்த எயர் கனடா

மொன்றியலிலிருந்து கரீபியன் தீவுகளுக்கான இரு விமான சேவைகளை எயார் கனடா நிறுவனம் இன்று (புதன்கிழமை) ரத்து செய்துள்ளது.

👤 Sivasankaran13 March 2019 5:41 PM GMT
லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளை ரத்து செய்த எயர் கனடா
Share Post

போயிங் மக்ஸ் 8 ரக விமானங்கள் தமது வான்வெளியில் பறப்பதற்கு பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்து, லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளையும் எயர் கனடா ரத்து செய்துள்ளது.

மொன்றியலிலிருந்து கரீபியன் தீவுகளுக்கான இரு விமான சேவைகளை எயார் கனடா நிறுவனம் இன்று (புதன்கிழமை) ரத்து செய்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மன், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் பிரித்தானியாவின் இந்த நடைமுறையை பின்பற்றி போயிங் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.