Home » உலகச் செய்திகள் » வன்கூவரில் வீடற்றவர்களின் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

வன்கூவரில் வீடற்றவர்களின் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

இந்த தொகுப்பு அறிக்கை நகரின் இணையதளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran14 March 2019 5:12 PM GMT
வன்கூவரில் வீடற்றவர்களின் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்
Share Post

வன்கூவர் நகரில் வீடற்றவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதற்கான கணக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முழு விபரம் மே மாதத்தில் வான்கூவர் நகரசபைக்கு வழங்கப்படும் என்றும், இந்த தொகுப்பு அறிக்கை நகரின் இணையதளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படியில் தேவைக்கேற்ப மக்களுக்கு இலகு வீட்டுவசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வான்கூவர் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.