Home » உலகச் செய்திகள் » சிட்னியிலிருந்து மொன்றியலுக்கு நேரடி விமான சேவை

சிட்னியிலிருந்து மொன்றியலுக்கு நேரடி விமான சேவை

ஜூன் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை, இந்த நேரடி விமான சேவையை எயார் கனடா வழங்க உள்ளது.

👤 Sivasankaran16 March 2019 3:26 PM GMT
சிட்னியிலிருந்து மொன்றியலுக்கு நேரடி விமான சேவை
Share Post

சிட்னியிலிருந்து மொன்றியலுக்கு செல்ல நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக, எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை, இந்த நேரடி விமான சேவையை எயார் கனடா வழங்க உள்ளது.

இந்த விமானம், காலை 6 மணிக்கு ஜே.ஏ. டக்ளஸ் மெக்கர்டி சிட்னி விமான நிலையத்தில் புறப்பட்டு, மொன்றியலின் பியர் எலியட் ட்ரூடியே விமானநிலையத்தை பகல் 1.40 மணிக்கு வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.