Home » உலகச் செய்திகள் » எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்

எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக....

👤 Sivasankaran16 March 2019 4:16 PM GMT
எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்
Share Post

இலங்கை எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்த பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.