Home » உலகச் செய்திகள் » ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்

தொற்று பாதிப்பு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

👤 Sivasankaran22 July 2021 3:19 PM GMT
ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்
Share Post

சிலியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கோவிட் -19 வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சிலியில் கடந்த 24 மணி நேரத்தில் 996- பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.