Home » உலகச் செய்திகள் » சீனாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

சீனாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

👤 Sivasankaran22 July 2021 3:24 PM GMT
சீனாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு
Share Post

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாயமான சிலரைத் தேடிவருகின்றனர்.