Home » உலகச் செய்திகள் » புளோரிடா துப்பாக்கிச்சூடு அதிகாரி தடுக்கத்தவறினார்.

புளோரிடா துப்பாக்கிச்சூடு அதிகாரி தடுக்கத்தவறினார்.

புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டின்போது அப்பள்ளியின் பாதுகாப்பு அதிகாரி தனது பணியை சரிவரச்செய்யத் தவறினார் என காவல்துறை கூறியுள்ளது.

👤 Saravana Rajendran23 Feb 2018 10:14 AM GMT
புளோரிடா துப்பாக்கிச்சூடு அதிகாரி தடுக்கத்தவறினார்.
Share Post

17 பேரின் உயிரைப் பலிவாங்கிய புளோரிடா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரி தனது கடைமையைச் செய்ய தவறிவிட்டார் ஸ்காட் பீட்டர்சன் என்ற பெயர் கொண்ட அந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச்சூடு நடந்த போது கட்டடத்துக்கு வெளியே பாதுகாப்பாக இருந்ததாகவும், தாக்குதல்காரரைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிசிடிவி காமிராவில் தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
முன்னதாகக் காவல்துறை அவரைத் தற்காலிகப் பதவிநீக்கம் செய்திருந்தது. ஆனால் ஸ்காட் பீட்டர்சன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்