Home » உலகச் செய்திகள் » பாலியல் புகாருக்கு ஆளான துணை பிரதமர் பதவி விலகினார்

பாலியல் புகாருக்கு ஆளான துணை பிரதமர் பதவி விலகினார்

ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பார்னபி ஜோய்ஸ் பாலியல் புகார் காரணமாக பதவி விலகியுள்ளார்.

👤 Saravana Rajendran23 Feb 2018 10:17 AM GMT
பாலியல் புகாருக்கு ஆளான துணை பிரதமர் பதவி விலகினார்
Share Post

ஆஸ்திரேலியல் துணை பிரதமரும் ஆஸ்திரேலிய தேசிய கட்சியின் தலைவராகவும் இருந்து வந்த பார்னபி ஜாய்ஸ். மீது பெண் ஊழியர் ஒருவர் தன்னை வலுக்காட்டயமாக பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டுவைத்தார். இதனைத் . தொடர்ந்து எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர்களும் அவர் பதவி விலகி வழக்கை எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பார்னபி ஜோய்ஸ், தனிப்பட்ட காரணங்களால் தனது துணை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும், தேசியக் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விலக உள்ளார் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம், இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக பார்னபி ஜோய்ஸ் தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.