Home » உலகச் செய்திகள் » இந்தோனேசியாவின் ஆழ்கடல் பகுதியில் புதிய வகை மீன்களை கண்டுபிடித்த கடலியல் ஆய்வாளர்கள்

இந்தோனேசியாவின் ஆழ்கடல் பகுதியில் புதிய வகை மீன்களை கண்டுபிடித்த கடலியல் ஆய்வாளர்கள்

பளபளவென மின்னும் கண்களைக் கொண்ட இறால், பஞ்சு போன்ற முதுகெலும்பைக் கொண்ட நண்டு. இதுவரை கண்டுபிடிக்கப்படாத கடல்வாழ் உயிரினங்களான இவை இந்தோனேசியாவின் ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

👤 Saravana Rajendran20 April 2018 2:46 PM GMT
இந்தோனேசியாவின் ஆழ்கடல் பகுதியில் புதிய வகை மீன்களை கண்டுபிடித்த  கடலியல் ஆய்வாளர்கள்
Share Post

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம், இந்தோனேசிய அறிவியல் கல்விக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர் குழு கடலுக்கு அடியில் ஆராய்ச்சி மேற்கொண்டது. அவர்களின் ஆய்வுப் பயணம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 14 நாட்கள் நீடித்தன. பயணத்தின்போது கடலின் 63 பகுதிகளுக்குச் சென்ற அய்வுக்கழு தங்கள் ஆய்வில் புதிதாக மூன்று நண்டு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்கண்டுபிடிப்புகள் குறித்த ஆய்வாகும் 2019-ஆம் ஆண்டுவரை மேலும் பல கண்டுபிடிப்புகளைச் செய்து புதிய கடல்வாழ் உயிரினங்கள் குறித்த தங்களது கண்டுபிடிப்புகளை 2020ல் வெளியிடவுள்ளது