Home » உலகச் செய்திகள் » பிரிட்டன் அரச குடும்பத்தில் மீண்டும் கேட்ட மழழைச் சத்தம்

பிரிட்டன் அரச குடும்பத்தில் மீண்டும் கேட்ட மழழைச் சத்தம்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ...

👤 Saravana Rajendran23 April 2018 3:13 PM GMT
பிரிட்டன் அரச குடும்பத்தில் மீண்டும் கேட்ட மழழைச் சத்தம்
Share Post

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது பிறந்துள்ள புதிய வாரிசி பட்டத்து இளவரசர் வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது தற்போது குழந்தையின் எடை 3.8கிலோவாக உள்ளது, இது குறித்து அரண்மனை செய்திவட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட்டுடன் இருக்கிறார். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.