Home » உலகச் செய்திகள் » வடகொரியா அதிபர் கிம் உன் ஜொங் உடன் சீனா, ஜப்பான் தொன்கொரியா பேச்சுவார்த்தை

வடகொரியா அதிபர் கிம் உன் ஜொங் உடன் சீனா, ஜப்பான் தொன்கொரியா பேச்சுவார்த்தை

வடகொரியா சென்றுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மே இறுதியில் ஜப்பான் சீனா மற்றும் தென்...

👤 Saravana Rajendran4 May 2018 11:06 AM GMT
வடகொரியா அதிபர் கிம் உன் ஜொங் உடன் சீனா, ஜப்பான் தொன்கொரியா பேச்சுவார்த்தை
Share Post

வடகொரியா சென்றுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மே இறுதியில் ஜப்பான் சீனா மற்றும் தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தை குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அதிபர் கிம் உன் ஜோங் பேசியதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்காசியாவில் இறுக்கமான நிலை தளர்ந்து தற்போது அமைதியான நிலை நிலவுகிறது, இதற்கு வடகொரிய அதிபர் கிம் உன் ஜோங்கின் தாராளக் குணமே காரணமாக கூறப்படுகிறது, ஏப்ரல் இறுதி வாரத்தில் தென் கொரிய அதிபரை தென்கொரியாவிற்கே சென்று சந்தித்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ வடகொரியா சென்றுள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் கிம் உன் ஜொங்
மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் அப்போது எடுக்கப்படக்கூடிய சில முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை நடத்தினார். என்று சீன ஊடகங்கள் கூறியுள்ளது