Home » உலகச் செய்திகள் » தென்கொரியா உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வடகொரியாவிற்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தியுள்ளன

தென்கொரியா உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வடகொரியாவிற்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தியுள்ளன

வடகொரியா தென்கொரியா இரண்டு நாடுகளும் பகைநாடுகளாக இருந்த போது தென்கொரியா வடகொரியாவில் குழப்பத்தை...

👤 Saravana Rajendran5 May 2018 3:13 PM GMT
தென்கொரியா உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வடகொரியாவிற்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தியுள்ளன
Share Post

வடகொரியா தென்கொரியா இரண்டு நாடுகளும் பகைநாடுகளாக இருந்த போது தென்கொரியா வடகொரியாவில் குழப்பத்தை ஏற்படுத்த உளவுத்துறை மூலமாக பல்வேறு குழப்பமூட்டும் தகவல்களை வடகொரியாவிற்கு அனுப்பி வந்தது அதே போது தென் கொரிய பாதுகாப்பு அமைப்பும் இம்மாதிரியான தவறாக வதந்திகளைப் பரப்பிவந்தது,
தற்போது இரு நாடுகளும் நட்புறவை பேணுவதால் இத்தகைய செயல்களை தென்கொரியா அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. இதனை அடுத்து வடகொரிய எல்லைப் பகுதியில் சுமார் 20 கொரிய சமூக ஆர்வலர்கள் நல்லெண்ணத்தகவல்களை பலூன்கள் மூலம் வடகொரியாவிற்கு அனுப்பியுள்ளனர்