Home » உலகச் செய்திகள் » கனடாவில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

கனடாவில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

கனடாவின் டொரண்டோ நகரில் ஓட்டுநர் ஒருவர் தனது வாடகை வேனைசாலையில் நடந்துசென்றவர்கள் மீது...

👤 Saravana Rajendran24 April 2018 4:30 PM GMT
கனடாவில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தவர்கள்  மீது வேன் மோதியதில் 10 பேர் பலி
Share Post

கனடாவின் டொரண்டோ நகரில் ஓட்டுநர் ஒருவர் தனது வாடகை வேனைசாலையில் நடந்துசென்றவர்கள் மீது செலுத்தியதில் குறைந்தது 10 பேர் மாண்டனர். 15 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநரை கனடிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து இதுவரை கனடிய காவல்துறை எந்த விபரங்களையும் தெரிவிக்கவில்லை