Home » உலகச் செய்திகள் » சிங்கபூரில் உலக வரலாற்று நிகழ்வு ஜூன் 12-ல் நடக்கும்

சிங்கபூரில் உலக வரலாற்று நிகழ்வு ஜூன் 12-ல் நடக்கும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை வரும் ஜூன் 12 ஆம் தேதி சிங்கபூரில் சந்திக்கவிருக்கிறேன் என்று டுவிட்டர் பதிவில் திரு. டிரம்ப் குறிப்பிட்டார்.

👤 Saravana Rajendran10 May 2018 5:01 PM GMT
சிங்கபூரில் உலக வரலாற்று நிகழ்வு ஜூன் 12-ல் நடக்கும்
Share Post

Donald J. Trump
@realDonaldTrump
The highly anticipated meeting between Kim Jong Un and myself will take place in Singapore on June 12th. We will both try to make it a very special moment for World Peace!
20:07 - 10 May 2018
83.5K
38.4K people are talking about this
Twitter Ads information and privacy
இந்தச் சந்திப்பு உலக அமைதிக்கான மிகச் சிறந்த தருணமாக அதனை உருவாக்கத் நாங்கள் இருவரும் முயற்சி மேற்கொள்ளப்போவதாக அவர் சொன்னார்.