Home » உலகச் செய்திகள் » தனக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்தார்.டிரம்ப் மீது ஸ்டோர்மி குற்றச்சாட்டு

தனக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்தார்.டிரம்ப் மீது ஸ்டோர்மி குற்றச்சாட்டு

2006 ஆம் ஆண்டு தனக்கும் டிரம்புக்கும் உடலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக சிபிஎஸ் செய்தி...

👤 Saravana Rajendran27 March 2018 10:29 PM GMT
தனக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்தார்.டிரம்ப் மீது ஸ்டோர்மி குற்றச்சாட்டு
Share Post

2006 ஆம் ஆண்டு தனக்கும் டிரம்புக்கும் உடலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஸ்டோர்மி கூறி இருந்தார். மேலும் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்பு எனக்கும் டிரம்பிற்கும் இடையேயான தொடர்பை வெளியிடக்கூடாது என்று கூறி டிரம்பின் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்தார் என்று கூறினார்.
இந்த நிலையில் நடிகை ஸ்டோர்மிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தொடர்பு உள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் போய்யானது என்றும் உண்மைத்தன்மை அற்றது என்றும் வெள்ளை மாளிகை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.