Home » உலகச் செய்திகள் » கனடாவின் 3 பிரதான கட்சிகள் அக்டோபர் தேர்தலுக்கு தயார்

கனடாவின் 3 பிரதான கட்சிகள் அக்டோபர் தேர்தலுக்கு தயார்

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான உத்தேசத்துடன் கனடாவின் அரசியல் பணிகள்...

👤 Sivasankaran13 Jan 2019 3:50 PM GMT
கனடாவின் 3 பிரதான கட்சிகள் அக்டோபர் தேர்தலுக்கு தயார்
Share Post

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான உத்தேசத்துடன் கனடாவின் அரசியல் பணிகள் ஆரம்பித்துளன. எதிர்வரும் அக்டோபர் மாதம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்கு கனேடியர்கள் செல்ல உள்ளனர்.

கொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் செய்திகள் என்பன லிபரல், கன்சவேட்டில் மற்றும் என்.டி.பி ஆகிய கட்சிகளிடையே பெரிதும் மாறுபட்டுள்ளன.

அதனால் தேர்தல் பிரசாரக் களத்தில் அவர்களின் செயற்பாடுகள் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.