Home » உலகச் செய்திகள் » நான்கு மாதங்களில் 48 நபர்களுக்கு மரண தண்டனை

நான்கு மாதங்களில் 48 நபர்களுக்கு மரண தண்டனை

கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது

👤 Saravana Rajendran28 April 2018 3:59 AM GMT
நான்கு மாதங்களில் 48 நபர்களுக்கு மரண தண்டனை
Share Post

அதிக அளவிலான மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் 600க்கும் மேற்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் 'டைம்;' இதழுக்கு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார் அதில் கொலை தவிர்ந்த ஏனைய குற்றச்செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.