Home » உலகச் செய்திகள் » இந்தியாவில் பிகானிர் பகுதியில் 5.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம்

இந்தியாவில் பிகானிர் பகுதியில் 5.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம்

மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

👤 Sivasankaran21 July 2021 6:25 AM GMT
இந்தியாவில் பிகானிர் பகுதியில் 5.3 ரிக்டர் அளவுள்ள  நிலநடுக்கம்
Share Post

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.