Home » உலகச் செய்திகள் » அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

அமெரிக்கா வில் ஜார்ஜியாவை சேர்ந்தவர் துருவ் கவுர். இந்திய வம்சாவ ளியை சேர்ந்தவர். அய்வி லீக்...

👤 Saravana Rajendran23 April 2018 2:58 PM GMT
அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்
Share Post

அமெரிக்கா வில் ஜார்ஜியாவை சேர்ந்தவர் துருவ் கவுர். இந்திய வம்சாவ ளியை சேர்ந்தவர். அய்வி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஜியோ பார்டி கல்லூரி வாகையருக்கான வினாடி -வினா போட்டி நடந்தது. அதில் துருவ் கவுர் மற்றும் 14 மாண வர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் துருவ் கவுர் வெற்றி பெற்றார்.
அவருக்கு ரூ.66 லட்சம் (1 லட்சம் டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகையை எப்படி செலவழிப் பது என இன்னும் முடிவு செய் யவில்லை என துருவ் தெரி வித்துள்ளார்.
ஏற்கெனவே இவர் உயர் நிலைப்பள்ளி அளவில் மாண வர்களுக்கு இடையே நடந்த போட்டியில் மாநில வாகையர் பட்டம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளார்.