Home » உலகச் செய்திகள் » வடக்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு

வடக்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு

பொதுமக்கள், பொது பாதுகாப்பு துறையினர் மீட்பு பணியாளர்கள் உட்பட சுமார் 600 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

👤 Sivasankaran16 March 2019 4:46 PM GMT
வடக்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு
Share Post

சீனாவின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் காணாமல் போயுள்ளனர். சீனாவின் உள்துறை அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) இதனை தெரிவித்துள்ளனர்

நிலச்சரிவில் சிக்குண்டோரை மீட்கும் பணிகள் சீனாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை 7 என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள், பொது பாதுகாப்பு துறையினர் மீட்பு பணியாளர்கள் உட்பட சுமார் 600 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.