Home » உலகச் செய்திகள் » 7பேர் விடுதலையை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்

7பேர் விடுதலையை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்

இப்போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார்.

👤 Sivasankaran9 March 2019 5:07 PM GMT
7பேர் விடுதலையை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்
Share Post

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளவன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மனித சங்கிலிப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டம் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இப்போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார்.