குரலற்றவர்களின் குரலை உயர்த்தி ஒரு மேடையில்

இலக்கு


நீதியற்ற, ஒருதலைப்பட்சமான, சட்டத்திற்கு புறம்பாக, தனிநபர் மற்றும் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியான செயல்களைத் தோலுரிக்கும் குரலாகச், சமூகத்திற்கு “நீதியின் குரல்” துணை நிற்கும். இதற்கு உங்கள் ஆதரவு எமக்குத் தேவை. ஒன்றிணைந்து இச்சமூகத்தை நம்மால் மாற்ற இயலும்!