டி44-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்

டி44-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்

5 Aug 2021 1:54 PM GMT

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்...