Breaking News
அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி விசுவாசிகள் தேவாலயத் தலைவர் அத்தனாசியஸ் யோகன் மரணம்
"டெக்சாசின் டல்லாசில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அங்கு அவர் விபத்து ஏற்பட்டதிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்" என்று தேவாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவருக்கு வயது 74.

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விசுவாசிகளின் கிழக்கு திருச்சபையின் தலைமை தலைவர் முதலாம் அத்தனாசியுஸ் யோகன் அங்குள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தேவாலய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
"டெக்சாசின் டல்லாசில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அங்கு அவர் விபத்து ஏற்பட்டதிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்" என்று தேவாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவருக்கு வயது 74.
மே 7 ஆம் தேதி நடந்த விபத்தில் முதலாம் அத்தனாசியஸ் யோகன் தலை மற்றும் மார்பில் சில கடுமையான காயங்களுக்கு ஆளானார் என்று தேவாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.