Breaking News
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுமித் நாகல் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய வீரர் இந்த ஆண்டு ஒற்றையர் பிரதான டிராவில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்தார்.

பாரிஸில் புதன்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சுமித் நாகல் பிரதான டிராவில் ஒரு இடத்தைப் பெற தவறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய வீரர் இந்த ஆண்டு ஒற்றையர் பிரதான டிராவில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்தார். அவரது வெளியேற்றத்தால் இந்த ஆண்டு ஒற்றையர் பிரதான டிராவில் இந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் இருக்காது.