Breaking News
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உறுதியுடன் முடிவு
ரூபாவின் விற்பனை விலை ரூ. 314.98, வாங்கும் விகிதம் ரூ. 299.87.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 04.07.2023 அன்று அமெரிக்க டொலருக்கு எதிராகச் இலங்கை ரூபா சற்று வலுவடைந்தது.
அதன்படி, ரூபாவின் விற்பனை விலை ரூ. 314.98, வாங்கும் விகிதம் ரூ. 299.87.