Breaking News
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்க்காது: சிறிசேன
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, மாவட்ட மட்டத்தில் தனது பணிகளை விரிவுபடுத்துவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிசேன, எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, மாவட்ட மட்டத்தில் தனது பணிகளை விரிவுபடுத்துவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்டார்.